Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by sundarji

Advertisement

  1. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

    சூப்பர் ம்மா.... கதை முடிஞ்சுடுச்சே ன்னு இருக்கு.... அவ்வளவு இனிய கதை. வம்சி நிலா காதல் அருமை இனிமை. சந்துரு ஸ்வீட் தம்பி... பின்னி தம்பி தங்கை எல்லோரும் அருமை.... ராமன் சுலோச்சனா... அவங்களுக்கு வேற என்ன தெரியும்? ரமேஷ் சிவரஞ்சனி ஜோடியை வெளுத்து வாங்கி இருக்கனும்.... போனால் போகட்டும்...
  2. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 29

    கல்யாணம் ன்னு ஒன்று நடந்தால் இது எல்லாம் கூடவே நடந்து தானே ஆகனும்.... அதான் மிலிட்டரி உண்மையாக்க பார்கிறான்.... ஒருவேளை உண்மையாகவே இருக்குமோ?
  3. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 27

    இரண்டு மாப்பிள்ளை பெண்களுக்கு எவ்வளவு வேறுபாடுகள் வித்யாசங்கள்?
  4. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 26

    செம்ம அடி.... செருப்படி அடிச்சு இருக்கனும்..... சிவரஞ்சனி.... ஆனால் ரமேஷ் தப்பிச்சு போயிட்டானே
  5. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25

    சூப்பர் சூப்பர் மிலிட்டரி.... அப்படித்தான் திருப்பி அடிக்கனும்
  6. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 24

    பாவம் ப்பா எங்க மிலிட்டரி..... கொடுமைப்படுத்தி வைக்கிறீங்க
  7. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 20

    இனிமையான குடும்பம்... தெவிட்டாத வாழ்க்கை... வம்சி.... சூப்பர்
  8. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 19

    விட்டுக் கொடுக்காமல் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செய்வது.... பெண்ணின்... முக்கியமாக மனைவியின் மனதைக் கவரும் செயல்
  9. S

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 17

    அப்பாடா..... ஒரு வழியாக கல்யாணம் ஆகி ரெண்டு பேரும் சேர்ந்து விட்டார்கள்
Top