அருமை அருமை ஸ்ரீமதியும் குருவும் சுப்பர் தொடர்ச்சியா வந்திருந்த இன்னும் விறுவிறுப்ப இருந்திருக்கும் நல்லருக்கு கதை உங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Renu Mem ஒரு 10 episode நீட்டி எழுத செn ல்லுங்க எல்லோரும் ஒத்த அடிக்கு கதையெல்லாம் முடிச்ச ரெnம்ப bore அடிக்கும் இந்த மாசம் முடியற வரையாச்சும் இழுத்துட்டு போக சொல்லுங்க.