Wow lvly epi akka moorthy sir sema & avanga veettu aatkalum ???
ஆனா ஒன்னு அக்கா நந்தினியாலயோ இல்லனா அந்த மணி பையனாலயோ
இருக்கு பெருசா ஒரு சம்பவம் இருக்கு
ஹே டண்டனக்கா டனக்குனக்கா லாஸ்ட் 10 எபியும் ஒரு நாளைக்குள்ள படிச்சிட்டேன் இது எவ்ளோ பெரிய சாதனை எனக்கு
Situation சாங்க்லாம் செம அக்கா
அந்த லாஸ்ட் 2 எபி செம அல்லு விட்டிச்சு ஹார்ட் பீட் எகிரிட்டு அக்கா ?? துளசி என்ன பண்ணுவானு + மூர்த்தி சார் வருவாரானு தெரியாம
அதுலயும் மாதுரி ஹாரிபாட்டர்ல வாற...
Thulasi vanthutta ❤?
Clge pona 1st nale avala itha raadu paiyan azha vachchittan bad boy
ஹே ராடு
சிங்கம் இருக்கும் இடம் காடு
துளசிக்கு காலேஜ் பக்கம் வீடு
மவனே நீ ஓவரா போனா உன் மூஞ்சில கீசிடுவேன் கோடு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.