Episode -3
எவ்வளவு நேரம் நின்றானோ தாத்தா அழைத்த பிறகே உள்ளே சென்று படியேற 'எங்கடா போற வந்து சூடா சாப்டுட்டு போ' ஆச்சி அழைக்க 'வெயில்ல நின்றது கசகசனு இருக்கு போய் சட்டுனு குளிச்சுட்டு வரேன்' என மேலேற ' காக்கா குளியலா சரி சரி வேகமா வா' 'கிண்டலு உன்ன வந்து கவனிச்சுக்றேன்' என மாடியேறி தன்னறை...
ஷண்மதி தந்தை சென்னை செல்கையில் முகிலனுக்கு 4வயது மதி2வயது சக்தியும் முகிலனும் சமவயது 3மாதமே வித்யாசம். முகிலன் கோவையிலுள்ள பள்ளி கல்லூரியில் முடித்தார்.. அதுவும் ஹாஸ்டல் வாசமே.. ஏப்ரல் மே லீவுக்கு மட்டுமே சொந்த ஊர் திரும்புவான். ஏதேனும் விஷேசங்களுக்கு மாமா அத்தை குழந்தைகளுடன் வந்து சென்று...
நீதானடி வானில் மதி.....
அத்தியாயம் 1
வால்பாறை..
பூனாச்சிமலை என்னும் வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கும் வால்பாறை "7வது சொர்க்கம்" என்று அழைக்கப்படுகிறது, அதை சுற்றியுள்ள பல சிற்றூரில் ஒன்று உருளிக்கல்...
Hi friends, ithu ennoda first story...
Konjam comedy konjam love konjam fire nu ellame irukum...
Unga veetu pillaya nenachu aadharavu kudupinganu namburaen..
Nambikai athan ellam
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.