Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Shaniff

Advertisement

  1. S

    மரபு வேலி 3௦

    வாஆஆவ்வ்வ்வ்...நீண்ட நெடிய நாட்களுக்கப்புறம் மட்டன் பிரியாணி சாப்பிட்ட பீல்....அவ்வளோ நிறைவா இருக்கு மனசும் வயிறும். இறைவன் உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கிறேன்...உங்க எழுத்து மூலம் உங்க எழுத்தை படிக்கிறவங்களை அவ்ளோ சந்தோஷப் படுத்துறீங்க....வாழ்க...
  2. S

    காதல் வலம் வர 9 2

    ராஜா....நீ படுடா....அவ பார்த்துக்குவா எல்லாத்தையும்???
  3. S

    காதல் வலம் வர 9 1

    ஒரு டீ க்கு எத்தனை அலப்பறை....??? பார்ரா???பொண்டாட்டி மேல என்னவொறு அக்கறை....சார் சூசெல்லாம் வாங்கி வச்சுருக்கார்.
  4. S

    Kadhal Valam Vara Episode 8 Part 2

    ஒன்னு என் வீட்டுல இரு...இல்லையா உன் வீட்டுக்கு போய்டு...???? ராஜா..... இது பேச்சு...?????????
  5. S

    Kadhal Valam Vara Episode 8 Part 2

    என்னடா இது வம்பா போச்சு....??? இந்தம்மா கழுத்தை நீட்டுவாங்களாம்....இந்த தொரையும் தாலியை கட்டுவாராம்....கலெக்டர் சாரும் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாராம்....இப்போ வந்து கிளம்புங்கறதும் போய்டனுங்கிறதும் கூட்டிப்போய்டனுங்கிறதும்...இதெல்லாம் நல்லால்லை சொல்லிப்புட்டேன்.
  6. S

    காதல் வலம் வர 7

    என்ன அங்கை, இப்படி பேசி கடுப்பை கிளப்புறியே...உனக்கென்ன கல்யாணம்னா அவ்வளோ சிம்பிளா போச்சா...????
  7. S

    காதல் வலம் வர 6

    பாகிஸ்தானோட போரிட ப்ளான் பண்றாரோ இல்லையோ குடும்பத்தை சேர்த்து வைக்க தன் மகளை வைத்து நல்லாவே ப்ளான் பண்றார் மேஜர் ஜெனரல். மாமனுங்களா....??? மாக்கானுங்களா...??? No doubt....மாக்கானுங்கதான்....bcs பொறுத்துப் போறதுக்கும் ஒரு அளவு இருக்கு இல்லையா. சபாஷ் அங்கை...???????????? எங்கம்மா ஒன்னும்...
  8. S

    காதல் வலம் வர 5 2

    அங்கை ?????டார்லிங்?????? பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்.????? Very interesting?????????? I am sooooooo happy to read????????
  9. S

    காதல் வலம் வர 5 1

    அங்கை....ரொம்பத்தான் தில்லு உனக்கு?????
  10. S

    காதல் வலம் வர 4 2

    என்னடா ராஜா சும்மா பார்ட்துக்கிட்டு நிக்கிற....????
  11. S

    காதல் வலம் வர 4 1

    அட ராஜாக்கு கோவம் வருது???மனைவியை அங்க இங்க அந்தப் பொண்ணுனு சொன்னதும். ரௌத்திரம் பழகு....??????
  12. S

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - அறிவிப்பு

    ???????அடேய் இங்கேயும் அங்கேயும் தான்டா வந்துக்கிட்டு இருந்தேன்.... always i love mallimaa stories.??? I read all stories of her except Marapu vaeli....இடையில் stop பண்ணி வச்சிருந்தாங்க இல்லையா...sooo படி படல...இப்போ படிக்கிறேன்....அதோட சரண்யா டியர் story உம் 2படிச்சிருக்கேன்...she is one of my...
  13. S

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - அறிவிப்பு

    ரொம்ப நலம் பானுமா??? I missing u much?????????????
  14. S

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - அறிவிப்பு

    ரொம்ப healthy ஆ இருக்கோம் டியர்??? What about u n ur family....???
Top