Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by sai diya

Advertisement

  1. sai diya

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 12

    எனக்கு இந்த epi படிக்கும் போது தான் strike Achu.
  2. sai diya

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 12

    Nila Amma appa accident ku ramnath sister accident connect ஆகும் போல, I guess. 2 accident reval add more spices in upcoming days. 1. Nila( gourav knows) 2. Nila parents (writer only)
  3. sai diya

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

    கௌசி அம்மா வலி அப்படியே மனசை வலிக்க வைக்குது, ஒவ்வொரு வார்த்தையும் வலி, வேதனை, ஆற்றாமை,விரக்தி, வெறுப்பு அப்படியே கடத்துது. உணர்வுகளின் உயிர்வதை சில உறவுகளால் என்று மாறுமோ இந்த உள்ளங்களின் ராகம்
  4. sai diya

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 17

    Next புகழ் அண்ட் அரவிந்த் கல்யாணம் தான் போல
  5. sai diya

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 7

    உடன்படுயில்லை என்று விளக்கிய அவள் காதல், அவன் தேவைக்கு உறுதுணையாய், கசப்பான உண்மை, அவன் உடன் பிறந்தவர்கள் அவனுக்கு பிறக்க போகும் பெண் இவர்களின் மீது உள்ள மதிப்பான, கர்வ உணர்வு லட்சுமியிடம் ஒரு வித மிதப்பாய், அவளது காதலும் பார்வையும் பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி சென்று இருக்கலாம்...
  6. sai diya

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

    அவனின் விருப்பம் என்ன அவள் விரும்பினால் ஆதலால் அவள் மணாளன் இங்கே அவள் மனது விரும்பியது என்று மகிழ்வதா அவன் விரும்பவில்லை என்று வருந்துவதா, உணர்வுகளின் பேரலை
  7. sai diya

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 2

    லாஸ்ட் few years each every story give some sweet memories, 50 கதைகள் என்னை பொறுத்தவரை பல்வேறு உணர்வுகளின் சங்கமம்... Continue your writing journey all the best.
Top