Hey super super????..கடைசில வாசு கண்ணுக்குள்ள கண்டுபிடிச்சிட்டா.. சூப்பர் இந்த எபில அன்பு performance கொஞ்சம் கம்மி.. பாவம் முத்துவேல் கடைசி வரைக்கும் அவருக்கு உண்மை தெரியல.. விம்மா இப்ப ஹாப்பி எப்படி அமையுமோன்னு நினைச்ச வாழ்க்கை அவ எதிர்பாக்காதத விட சிறப்பாக அமைஞ்சத்தில் நான் ரொம்ப ஹாப்பி
சரண்யா sisசூப்பர் .இந்தமாதிரி வட்டார தமிழ் எடுத்து கதை கொடுத்ததுக்கு நன்றிகள் ... தொம்ப புதுசா நிரைய புது வார்த்தை தெரிஞ்சிக்க முடிஞ்சது.. வழக்கம் போல உங்க ஹீரோயின் ராக்ஸ்... கேட்டாலே ஓரு கேள்வி இல்ல நிறைய.. உள்ள அவ்ளோ வச்சுக்கிட்டு அவ எப்படி இருந்தா இவ்லோ நாள் .. கடைசியா உன் மனசுல இருக்க...