Recent content by Revathikannapiran

Advertisement

  1. R

    Vinto's Interstellar Kaadhal Episode 21

    Daily ud podalamula Sako. Nalla interesting aaka pokuthu. Pls ud fast aka poduka.
  2. R

    Vinto's Interstellar Kaadhal Episode 19

    என்ன தோழரா எனக்கு தெரியாது. நீங்க எனக்கு சொன்னதற்கு மிக்க நன்றி.
  3. R

    Vinto's Interstellar Kaadhal Episode 19

    மிகவும் அருமையான கற்பனை அண்ட் புகைப்படங்கள். நானும் சிறுவயதில் இவ்வாறுதான் கற்பனை செய்வேன். நிறைய யோசிப்பேன் அண்ட் கேலக்ஸி பற்றியும் நிறைய வாசித்தேன். இந்த பூமியில் நாம் தான் ஏலியன் என்று எனக்கு தோன்றும் ஏனென்றால் மற்ற உயிர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது விலங்குகள் நான்கு...
  4. R

    Vinto's Interstellar Kaadhal Episode 6

    அந்த கலபதி நம் பூமியை ரொம்ப கலாய்கிறான் பா‌ கலபதி மண்ட பத்திரம்.
  5. R

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் PRE FINAL

    Iyo intha writer sariyana visam visam mika periya visam ya. Enna oru vilathanam. Iyo Gokul paiyan romba pavam ya. Ennaku appavey doupt irunthuchu Gokul valium pothu ellam antha priya pakki sory antha athi parathesi srikum pothu ninathen kandipa Ivan athi thannu.but thanya kuda piriya , Gokul...
  6. R

    அ35 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    இனிமேல் இந்த நாவலை வாசிக்க மாட்டேன் பா இந்த எபிசோடு போதும்.இதுக்கே நெஞ்செல்லாம் வலிக்குது ஏற்கனவே நிறைய அழுதுட்டேன் இனிமேதான் தாங்கமடியாது துளசி நல்லா இருக்கா மூர்த்தி ஓட நல்லா இருக்கா அவர் லைஃப் ஜாலியா போகுது அப்படின்னு நெனச்சுக்கிட்டு இந்த எபியோடு ஓடுகிறது தான் சரி அம்மா நெஞ்சு வலிக்குது.
Back
Top