மிக்க நன்றி வாசகர்களே :love::love: ?❤
தேர்வாகியுள்ள சக எழுத்தாள தோழமைகளுக்கு மனமர்ந்த பாராட்டுக்கள் ??
பங்குபெற்ற தோழமைகளுக்கு பெஸ்ட் விஷஸ் ???
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ் :love::love:
வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி ப்ரெண்ட்ஸ். ❤️ அடுத்தக்கட்டத்திற்குள் நுழைந்துள்ள எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள் ? வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ?
தொடர்ந்து ஆதரவளித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா ?❤️ சம்விரிதா நாவல் mm site ல இருக்கு ம்மா. லிங்க் எடுக்கல. எப்போவும் இருக்கும். நீங்க விரும்பின நேரத்தில படிக்கலாம் மா. ?
வடிவேலு அவங்க பட ஸீன் மாதிரி தேங்காய் நார் வச்சு நல்லா தேய்ச்சு குளிச்சா போய்டும் நினைக்கிறேன் அக்கா ??
திரு மாமாவா ?? அவர் காதல் மன்னன் ஆச்சே ? ஆமாம் எசமான் இந்த பொண்டாடிங்களே இப்படித்தான் எப்போவும் ரொமான்ஸ் பண்ணவே விட மாட்டாங்க, அப்புறம் பாசமா இல்ல மாசமா இல்லைன்னு குத்தம் சொல்லுவாங்க ...
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம். ?
கருவறை சொந்தம் 40.1
கருவறை சொந்தம் 40.2
மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ். ?? ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம்...
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:
கருவறை சொந்தம் 39.1
கருவறை சொந்தம் 39.2
அன்புடன்,
ரமாலஷ்மி.
Thank you so much friends for all your votes and wishes ?❤️ congratulations to all the selected writer friends. ?? My best wishes to all the participants. ??
Hi friends,
Here is the next episode of 'karuvarai sontham' story. please read and share your comments. thanks to all friends, who shared their comment for the last episode.
karuvarai sontham 38
Regards,
Ramalakshmi
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:
கருவறை சொந்தம் 37.1
கருவறை சொந்தம் 37.2
அன்புடன்,
ரமாலஷ்மி.
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:
கருவறை சொந்தம் 35
அன்புடன்,
ரமாலஷ்மி.
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:
கருவறை சொந்தம் 34.1
கருவறை சொந்தம் 34.2
அன்புடன்,
ரமாலஷ்மி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.