ஹாய் அண்ணி...???வாழ்த்துக்கள் அண்ணி?????அற்புதமான மிடில் கிளாஸ் பேமிலியின் தினசரி வாழ்க்கை... இதழினி...பொறுப்பான மூத்த பெண்....பாசமிகு அக்கா...இதில் அதீத பாசத்தின் காரணமாக... சற்றே பிடிவாத பிள்ளையாக ஆனந்த்....மற்றவரும் சூழ்நிலை புரிந்து நடப்பவர்கள்.... இவர்களுக்காக காலம் என்ன வைத்திருக்கிறது...