மனைவி - 43
"பிரபா சார், உங்களைப் பார்க்க ஒரு ஆண்டி வந்து இருக்காங்க," என்று பியூன் உள்ளே வந்து சொல்ல, 'ஆன்டி' என்றதுமே பிரபாகரனுக்கு அது யார் என்று சட்டென்று புரிந்து போனது.
ஆர்வமோ இன்றி, மிக நிதானமாக, சற்றுத் தாமதமாகவே அவன் வெளியே வந்தான்.
அவன் வரவைக் கண்டதும் கலை மரியாதையாக எழுந்து...