Recent content by MEENASEKAR

Advertisement

  1. M

    ✨நிறம் பாராத காதல்✨ இறுதி அத்தியாயம்.

    இத்தனை நாள் உங்கள் கதையோடு எங்களை பயணிக்க வச்சதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
  2. M

    ✨நிறம் பாராத காதல்✨ இறுதி அத்தியாயம்.

    முதல் அத்தியாயத்தில் தொடங்கிய இறுதி அத்தியாயத்தின் வரை இந்த கதையை கணிக்க முடியாத அளவுக்கு சுவாரசியமாக எடுத்துச் சென்ற கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் கதை மிக மிக மிக மிக அருமையாக இருக்கு அடுத்த கதையை உங்க எழுத்துல படிக்க ஆசையாக இருக்கு சூப்பர் சிஸ்டர்
  3. M

    ✨நிறம் பாராத காதல்✨-25(2)

    Vaitheki theranai purinji avanai kalaynam panathu super alaga iruknga kathai valthukal siater
  4. M

    ✨நிறம் பாராத காதல் ✨-25(1)

    எப்படியோ ஆரம்பித்து எப்படி எப்படியோ கதையை கொண்டு சென்று இப்படி காதலுடன் நிறுத்தியது மிக அருமை இந்தக் கதையில் இப்படி ஒரு மனநிலை பிரச்சனை உள்ளது என்பதை நானும் அறிந்து கொண்டேன் அடுத்த பாகத்தை படிக்க காத்திருக்கிறேன் அழகி தான் வைதேகி என்று முன்பே நானும் கனித்து தான் இருந்தேன் கதை மிக அருமை வைதேகி...
  5. M

    ✨நிறம் பரராத காதல்✨-24(2)

    நாங்களும் ஹாஸ்பிடல் வந்த பீல் இருக்கு சிஸ்டர் சூப்பர் ✍️ ஆனால் அந்த பொண்ணு யாரு ஏன் வைதேகி முகம் மாறுது சீக்கிரம் அடுத்த எபிசொட்ல சொல்லுங்க
  6. M

    ✨நிறம் பாராத காதல்✨-24(1)

    விக்ரம் அம்மாவுக்கு தலைக்கனம்😡😡😡சூப்பர் வைதேகி 💓💓💓💓
  7. M

    ✨நிறம் பாராத காதல்✨23(2)

    🦋🦋சூப்பர் சூப்பர் 💞💞சூப்பர் சூப்பர் 💞💞சூப்பர் சூப்பர்🦋🦋 சூப்பர் சூப்பர் 💞💞சூப்பர் சூப்பர் 🦋🦋சூப்பர் சூப்பர்😍😍 சூப்பர் சூப்பர் 🌹சூப்பர் சூப்பர்🌹 சூப்பர் சூப்பர் 😍😍😍
  8. M

    ✨நிறம் பாராத காதல்✨22(2)

    ப்ரோபோசல் சூப்பர் 😍😍ஆனா ராணா என்ன panna போறான்?
  9. M

    ✨நிறம் பாராத காதல் ✨22(1)

    வேற லெவல் கதை பொம்மைகுள்ள அவன் இருப்பான் நினைக்கல
  10. M

    ✨நிறம் பாராத காதல் ✨22(1)

    என்ன ஒரு அழகான மாற்றம் இந்த தீரனுக்குள் பாவம் தான் பொம்மி வாழ்கை ஒரு தம்பியா அவன் நியாயம் கேக்குறது அருமையா இருக்கு 😍
Back
Top