Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by mary bena

Advertisement

  1. M

    காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

    But அதுவும் கூட அழகா இருக்குமே பிரிவு க்கு பின்னாடி சேரும் காதல் இன்னும் strong அ அழகா இருக்குமே டா கொஞ்சம் நா சொன்னதை consider பண்ணி பாருங்க கதை கொஞ்சம் iநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ங்கிற feel தருது
  2. M

    காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

    ஓ but உங்களுக்கே தோணுது தானே சரியான பினிஷிங் இல்லை னு pls மா request அ தான் கேட்குறன் 2nd part எழுதுங்க அதுல இன்னும் விரிவாக கால்டன் &கயல் எப்படி merry பண்ணாங்க அவங்க loving life and கயல் ஆசை படி குழந்தை பெத்துக்கிட்டாங்களா னு எழுதுங்க pls இன்னும் 100 epi வந்தாலும் படிக்க நாங்கள் ரெடியா இருக்கம்
  3. M

    காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

    ஹாய் வித்யா நான் இந்த சைட் ல ஒரு silent reader but உங்க கதை படிச்ச உடனே அதுக்கு react பண்ண தோணுது கதை ரெம்ப நல்லா இருந்தது ஆனால் final சீக்கிரம் வந்த மாதிரி ஒரு feel அ இருக்கு 100 epi தாண்டவும் சீக்கிரம் முடிக்க நினைத்து எழுதி இருக்குற மாதிரி இருக்கு அது ஏதோ மாதிரி சரியா கம்ப்ளீட் ஆகல மாதிரி...
Top