Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Lalli

Advertisement

  1. L

    என் கோபம்

    Hey..... great thought process.... Good one to remember at all times... Please keep writing....!
  2. L

    உன் வசம்....!

    தொலை தூரத்தில் கண்டாலும் உனைக் கண்ட நொடியில் அலைமோதும் என் உள்ளம் கொள்ளும் அமைதி.....! அளவிடாத ஆழமும் குறையாத வளமும் நீ கொண்டிருந்தாலும், எனைக் கண்ட நொடியில், காற்றோடு கைகோர்த்து, என் பாதம் வருட வர நீ கொள்ளும் ஆர்ப்பரிப்பு....! இதுவன்றோ..... நேசம்....! என் மனமன்றோ உன் வசம்.....!!
  3. L

    My Books In English - MM

    Wow... Congrats Mam.....
  4. L

    யாராம் நீ?

    உனைப் பார்த்தததும், உடைப்பெடுக்கும் புன்னகை... உறவாடும் என் விழிகள்... உறைகின்ற நம் தருணம்... உயிர்ப்புடன் நான்... உன்மத்தமாய் நீ... யாராம் நீ...?
  5. L

    Vizhum ilai kooda azhagu - INTRODUCTION

    Welcome.... wish you all the best ?
Top