Happy ending...izhuthu pidicha moocha thulasi vandhapparam than vitten...appada nu oru reaction...Rombhave arumaiyana story sister... ungaloda way of writting rombha azhaga pochi... innum indha story ku ethachi sollanum nu thonudhu sister rombha rombha pudichadhu...??? Moorthy sir avaroda...
Yen sister ini Moorthy sir andha case ah deal panniparu...Police duty la join panniduvaru thane...Avar irukka vara thulasi ku onnum agadhu la sister...neenga manasu vacha kandippa mudium sister...
எவ்வளவு எதிர்பார்ப்போடு அவங்க குட்டி தேவதைக்காக காத்திருந்தாங்க...உலகத்தையே இன்னும் பாத்திராத அந்த தேவதைக்கும் இப்படி ஒரு நிலமை என்ன உலகமடா இதுனு தோன வைக்குது சிஸ்டர்...?
ஏன் சிஸ்டர் இப்படி... துளசி இன்னும் எவ்வளவு துயரத்தை எல்லாம் அனுபவிக்கனும்... அறியாத வயசுல அன்பு கிடைக்கும்னு நம்பி பட கூடாத கஷ்டமெல்லாம் பட்டுட்டா... அது விடாது கருப்பு மாதிரி இன்னும் பின்னாடியே போகுதே... மூர்த்தி சார் கூட இருக்க தெம்புல அவ இன்னும் எவ்வளவு வலினாலும் தாங்குவா... ஆனா மூர்த்தி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.