Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by kothai suresh

Advertisement

  1. K

    எனதன்பு கனா-11

    ஏன் இப்படி? அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை இருந்திருக்கலாம் இல்ல, அவங்க சந்தோஷமே இவங்க தான் 🥲🥲🥲🥲.
  2. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

    ஹா ஹா ஹா நி லா கௌரவம் கௌரவம் னனு உன் கௌரவத்தையே😜 😜😜😜😜 சாருக்கு இன்னும் பத்தல போல கௌரவ் ஊமையாட்டம் இருந்து கிட்டு பய புள்ள என்னமா நோட் பண்ணி இருக்கு 😁😁😁😁😁
  3. K

    எனதன்பு கனா-10

    Super, என்ன ஜூனியர் வரப் போகுதா?
  4. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 10

    வாவ் குட்டி கௌசி கௌவாப்பா சூப்பர். குட்டிம்மா நார அடிக்கறதுலேயே இருக்கு😁😁😁சோ க்யூட். இந்த நந்தா எப்பவும் கரடி வேலை தான் பார்க்குமோ
  5. K

    எனதன்பு கனா-9

    நல்ல எண்ணமும் மனசும் இருந்தா நல்லதே நடக்கும். வசந்தா இப்போதாவது உன் சின்ன மகன், மருமகள் பத்தி கொஞ்சமாவது தெரிய வருதா
  6. K

    எனதன்பு கனா-8

    வாழ்த்துகள் சந்திரன், நந்தினி, இதே மாதிரி நிறைய கடைகள் திறக்கணும்💐💐💐💐
  7. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 9

    நாத்து, சாரு அசிங்கமா போச்சுடா குமாரு மூமென்ட் தான்😜😜😜😜 இனிமே பைக் இடி கூட இல்ல ஸ்டெரெயிட்டா கன் ஷாட் தான் 😁😁😁. . ஆசை சாக்லேட் தான் சீர்ல முதல் போல👌👌👌👌
  8. K

    எனதன்பு கனா-6

    சந்திரன் முழு நிலவாய் ஜொலிக்கும் நாள் வரத்தான் போகுது
  9. K

    எனதன்பு கனா-5

    வாவ் சூப்பர்👌👌👌👌 இனிமேல் வாழ்க்கையில் உனக்கு ஏறுமுகம்தான்.
  10. K

    எனதன்பு கனா-4

    பேசாம அவன் சொன்னா மாதிரி வேலைக்குப் போ, அப்புறம் அவளுக்கு அப்பப்போ பதிலடி குடு
  11. K

    தேவார சந்தங்கள் - 9

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், ஆனால் ராணி சண்டையின் பக்கம் 😍😍😍😍
  12. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

    நாத்து பைக்க உன் மேல ஏத்தாம விட மாட்டா நிலா, இதுல இந்த சாரு வேற ஒத்து ஊத வந்துட்டா உனக்கும் இருக்கு வா. நாத்துக்கு கட்டம் சரியில்ல கெத்து போயி கோமாளி ரேஞ்சுக்கு ஆயிடுச்சு நிலைமை
  13. K

    எனதன்பு கனா-3

    உன் பெரிய பிள்ளை, மருமகள் இருக்கும் இலட்சணத்துக்கு வசந்தன் உங்களுக்கு வாய் வேற, அவன் சுயமா தொழில் செய்வது உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா?
  14. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

    ஆஹா வந்த அன்றைக்கே மாமனார் கிட்ட மோதலா? 😜😜😜 நாத்து தேவை தான் உனக்கு மேல ஏத்தாம விட்டாளே, , 😁😁😁😁
Top