First cover page.. நம் இரு இணைகளுக்கும் ...திருமணத்துக்கு முன்னும் பின்னும் மனதோடும் தன் இணையுடனான வாழ்வின் எதிர்பார்ப்புகளுடனும் தன் சுய மேம்பாட்டுக்கிடையேயும் இடையே ஏற்படும் உரசல்களை எடுத்துக் காட்டுவதாய் எனக்குத் தோன்றுகிறது....தன் கனவுகளுக்கும் திருமண பந்தத்துக்கும் இடையே போராடும் வேதாவை...
What to say...கடைசி ரெண்டு parchment எடுக்குற இடம்லாம் இரண்டு முறை படிச்சு புரிஞ்சு கிட்டேன்....நிறைய தகவல்கள்...அறிவியல்..கூடவே காதல்..எல்லாருக்கும் தெரியும் நந்தினி ஜெயிச்சுடுவான்னு...ஆனா அடுத்தென்ன அடுத்தென்னன்ற சுவாரசியத்தோட முழு கதையும் இருந்தது...ஆனா எனக்கு ஆரம்பத்திலேயே பொசைய்டன் மேல்...
Brave heart?அப்படி கிடையாது..முதல் எபி படிச்ச போது ஒரு அமைதி வந்துடுச்சு...எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும்னு... அதனால் தான் கொஞ்சம் tension ஆகாம படிக்க முடிஞ்சுது..கடைசி எபி கூட எண்ட் எப்படி வந்தாலும் சரிதான்னு தான் படிச்சேன்.....☺️☺️
இதோட மூணாவது கமெண்ட்?.... என்னை மூர்த்தி துளசி ஈர்த்ததை விட மற்ற கதாபாத்திரங்கள் அதிகம் ஈர்த்துவிட்டது...முக்கியமா பானு???அவங்களைப் பற்றிதான் இந்த கதை படிக்கும்போது அதிகம் யோசிச்சேன்....அடுத்தது செல்வன்....அவர் வர எல்லா காட்சிகளுமே அன்பு இழைக்கப்பட்டதாவே இருக்கு...அடுத்தது சத்யன்....போலீஸா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.