Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by K saravanapriyan

Advertisement

  1. K saravanapriyan

    சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

    சூப்பர் ஸ்டோரி சிஸ். அதிரன் மேகா கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது. கதையை அவங்க கல்யாணத்துக்கு முன்னே பின்னேனு ஈசியா ரெண்டா பிரிக்கலாம். ரெண்டுமே நல்லா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்று சேருராங்க அப்படிங்கிறது முதல் பாதி. ரெண்டாவது கல்யாணத்துக்கு பிறகு அவங்களோட வாழ்க்கை முறை. எனக்கு...
  2. K saravanapriyan

    சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 34

    சூப்பர் எபிசோட் ???. கடைசி மூன்று எபிசோட் செமயா இருக்கு ??.
  3. K saravanapriyan

    சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 33

    சூப்பர் எபிசோட்???. கதைல வர அதிரன் படக்கதை படமா வந்தா கண்டிப்பா ஹிட் ஆக வாய்ப்பில்லை. ரொம்ப பழசா இருக்கு.
  4. K saravanapriyan

    சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 30

    சூப்பர் எபிசோட். கடைசி ஐந்து எபிசோட்ல இது தான் பெஸ்ட் எபிசோட். சூப்பர்.
  5. K saravanapriyan

    சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 29

    கதையை Drag எல்லாம் கிடையாது. ஆனால் கல்யாணம் வரைக்கும் இருந்த விறுவிறுப்பு factor கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை. கல்யாணம் வரைக்கும் அவங்க எப்படி ஒன்று சேர போறாங்க அப்படிங்கிறது தான் main plot uh இருக்குற மாதிரி போச்சு. இப்போ கதை எதை நோக்கி போகுதுனு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இல்லை. கல்யாணம் வரைக்கும்...
Top