11 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இருவரும் மேனேஜரிடம் பேசிவிட்டு அவரது ஒப்புதலும் கிடைத்தாயிற்று . வேலையை எப்படி சமாளிப்பேனோ என்று கலக்கத்தில் இருந்தான் ஆதர்ஷ் .
மேனேஜர் நேரில் வந்து ஒருமுறை இவனை பார்த்து விசாரித்துக்கொண்டு அடுத்த 1 மணி நேரத்தில் கோவா செல்லும் பேருந்தில்...
10 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இதுவரை : ஆதர்ஷ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட , நடந்தது அனைத்தும் கனவுபோல இருந்தது ஆதர்ஷிற்கு . எது நடக்க கூடாது என்று இவ்வளவு நாட்கள் பயந்திருந்தானோ அதுவே நடந்தது ...
9 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
நாட்கள் நகர நகர அவன் முழுநேரமும் எதாவது கைவினை பொருட்கள் செய்வதிலேயே குறியாக இருந்தான் . ராஜாவிற்கே சிறிது ஆச்சரியமாக இருந்தது அவன் செய்த பொருட்களை எல்லாம் பார்த்து .. ஒரு நாள் மிகவும் நேர்த்தியான ஒரு பட்டு நூல் வளையல் செட் செய்திருந்தான் . அதையே அவன்...
8 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
இப்படி கடந்த காலத்தை யோசித்துக்கொண்டிருந்த அதர்ஷின் மனதில் அவன் என்றுமே மறக்கமுடியாத அன்றைய சம்பவம் காட்சியாக ஓடியது ...
" ஃப்ரியா சுத்தும் போது
பிகா் இல்லையே ... புடிச்ச பிகரும்
இப்போ ஃப்ரியா இல்லையே ....
கைல பேட் இருக்கு ... பால் இல்லையே ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.