Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Fa. Shafana

Advertisement

  1. F

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 9

    கடைசி வரில குண்டு வெச்சிட்டு கருத்து சொல்ல சொல்றீங்க ரைட்டரே? அதெல்லாம் சொல்ல முடியாது 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
  2. F

    இறுதி அத்தியாயம் அக்னி தீர்த்தம் 33

    அருணாச்சல் இறந்திருக்க வேண்டாம். மகள் மருமகன், குடும்பம் என்று கொஞ்ச naa'காலை சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்.
  3. F

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 8

    நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்தது? எதுக்கு இப்படி ஒரு கனவ கடைசில சொருகி வெச்சிருக்கீங்க ரைட்டரே?
  4. F

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 6

    என்ன பண்ண வெவெச்சுருக்கீங்க ரைட்டரே! மொத்தமா உணர்வுகளைக் கொட்டி வெச்சிருக்கீங்க வாசிக்கிற எங்களுக்குள்ள அது நுழைந்து உணர வைக்குது. நிஜமா சொல்றேன் உங்க writing ஒரு magic தான். God bless you darling
  5. F

    அக்னி தீர்த்தம் 21

    இவ ஒரு ப்ளான் பண்ணினா அவன் அதை மொத்தமா ஊத்தி மூடிட்டான்😂😂
  6. F

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 5

    அவ இங்கருந்த போறது நல்லதுக்கு இல்லை. என்னவோ நடக்கப் போகுது.. Airport scene, அவள் அவனை கூட வர சொல்றதெல்லாம் ரொம்ப emotional ஆ இருக்கு. அந்த ஒற்றை உச்சி முத்தம் வேற லெவல் feel. மறுபடி ஒருமுறை இந்த எபியை வாசிக்கணும்.
  7. F

    சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 3

    இந்த வத்சன் இவளை இவங்க family ல இணைக்கத் தான் டாக்டருக்கு படிக்க வைக்கிறாரோ? அது வெளிப்பட்டுடாம இருக்கத் தான் இவளை அவங்க கிட்ட இருந்து தள்ளி நிற்க சொல்றாரோ? 🙄🙄
  8. F

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 15

    யாரோ செய்த தப்புக்கு இப்போ தண்டனை ஹரி தீக்ஷாவுக்குத் தான் சத்தியமான உண்மை
  9. F

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 13

    சிறப்பு இன்னும் கொஞ்சம் கதற வைங்க ரைட்டரே உங்களுக்கு ஜாலியா இருக்கும் 🤧🤧🤧🤧 நர்மதா பேசினதும் தப்பில்லையே! அவங்க சரியாத்தான் கேட்டாங்க. நம்பிக்கை தானே எந்த ஒரு உறவிலும் ஆணிவேர். இங்க இவன் மேல, இவன் குடும்பத்தினர் மேல அது இல்லைன்னும் போது என்ன சொல்ல முடியும்?!
Top