Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Divya suge

Advertisement

  1. Divya suge

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 11

    அடேய் சக்தி என்னடா நீ, கலவரமான எப்பி,ஏனோ எனக்கு சிரிப்பை அடக்க முடியலை ....
  2. Divya suge

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 9

    அது அந்நாள்,இது இந்நாள்... பாதி கேஸ் அந்த அரி பொண்டாட்டி ஆதினி கண்டு பிடிச்சா...மீதியை தான் இவன் கண்டுபிடிச்சான்... இருந்தாலும் ஐ லவ் லாலா,அவனுக்கு ஒரு கதை வருமா
  3. Divya suge

    காதலதிகாரம் இரண்டு - 21

    இந்த தாமரை அம்மா என்ன இவ்வளவு அமைதியா இருக்காங்க
  4. Divya suge

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 9

    லாலா லவ் யூ டா...இந்த அப்பாவிய விட்டுட்டு அந்த வெட்டி பயல் போலீஸை ஹீரோவா போட்டுட்டியே பவிமா
  5. Divya suge

    காதலதிகாரம் இரண்டு - 11

    தா மரை உனக்கு மரை கழண்டுடுச்சா ...
  6. Divya suge

    காதலதிகாரம் இரண்டு - 6

    இந்த லோட்டஸ் பத்தி படிக்கும் போது அப்படியே குளு குளுன்னு இருக்கு
  7. Divya suge

    It's in her profile dp

    It's in her profile dp
  8. Divya suge

    நேயத்தின் நியதிகள் - 8

    இந்த சியாமளா ஏதாவது வாய விட்டு வம்பு செய்வாங்களோ future ல
  9. Divya suge

    நேயத்தின் நியதிகள் - 6

    மோகன் மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் அம்மான்னு ஒருத்தவங்க எப்டி வராங்கன்னே தெரில புள்ளை லட்சணம் தெரிஞ்சும்
  10. Divya suge

    நேயத்தின் நியதிகள் - 1

    இந்த ரோட் side ரோமியோக்களை எப்படியும் திருத்த முடியாது போல ...புகழ் அபி❤️❤️
  11. Divya suge

    என் ஜீவனில் உறைந்திடு - 20

    என்ன ஒரு வன்மம் ஆத்தர் ஜி உங்களுக்கு,ஒரு பொங்கல் வைக்கற ஃபிளாஷ் பேக்க இப்படி டாபால்ன்னு ப்ரேக் பண்ணிட்டீங்க, வாடா ரகுவரா வான்டட் aah வந்து தலைய நீட்டிட்டியே.... உன்ன ஒரு foreign மாப்பிளையா கூப்ட்டுன்னு வந்தா வந்தோமா போனோமான்னு இருக்கணும்,அப்பப்போ வந்து பல்ப் வாங்கிட்டு போற
  12. Divya suge

    என் ஜீவனில் உறைந்திடு - 19

    அடப்பாவத்தை.. இளா குட்டிய இன்னும் என்னென்ன தான் படுத்தி இருக்கீங்க 2 பேரும் சேர்ந்து
  13. Divya suge

    என் ஜீவனில் உறைந்திடு - 16

    அப்படியே இதமான எபி, நித்யா சசிகுமார்🙈🙈
Top