முத பாகத்தை முடித்து அடுத்த பாகத்திற்கு போவதற்குள் கண்களில் உடைப்பு எடுக்க காத்து இருந்தது கண்ணீர்...
மகிழ்லம் மரத்துக்கிட்ட ஆறாக ஓட காத்துக்கிட்டு இருக்கு என் கண்ணீர்... நீண்ட நெடிய பயணம் ஆனால் இந்த கடைசி பதிவிற்கு காக்க முடியலை...
மண்ணுக்கு கீழே துளசி இருந்தா
என் கண்ணுக்கு வறட்சி நிச்சயம்...
Very true ... eppavum sirichu, rasichu mattume irukkom... feel the heavy pain kuda nalla than irukku... மனம் பாரம் கூடினால் மனது அமைதியாக உள்நோக்கி திரும்புது
மூர்த்தி சார் போயி அழிச்சுட்டு வாங்க ... துளசி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பா...
மணி நீ செய்த தவறுக்கு ந்ந்தினிக்கு ஏன் தண்டனை, தங்கம் குட்டிக்கு ஏன் தண்டனை... பாவம் ஒருதனுக்கு பழி ஒருதனுக்கு என்பது போல ஆகிடுச்சே.
துளசிக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... மூர்த்தி சார் இன்றைக்கு நான்...
Expect panna episode athanala patharavillai anal thulasi ikku onnum aga kudathu endru mattum kettukuren..
Murthy Sir ungalai ippadi azha vitta vanga kala norukkukama vida kudhathu
உணர்வுகளின் பிடியில் இன்றைய பதிவு... மணி என்னை ஏமாத்தல டா.. எவன் கடை சரக்கோ வாழ்க வளமுடன்... போதை ஏறாத சரக்கு... பேதையை காத்த சரக்கு..
ஒரு விக்கட் காலி... அடுத்த விக்கட் எப்படி போக போகுதோ... மூர்த்தி சாருமில்ல மணியும் இல்ல ஆனால் செல்வன் இருக்கானே... காப்பானா ???
பசுமரத்தாணி போல இன்றைய பதிவு மனசில் பதிந்து போச்சு. ஆஹா இருவாட்சி மூர்த்தி சாரே தான். மூர்த்தி சார் நீங்க துளசி மா கூப்பிடுறது தான் காதலாக இருக்கு. டி எல்லாம் வேண்டாம். இன்றைக்கு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன்.
இரண்டு மாதம் காவல் காத்த இருவாட்சியை விட உங்களை தான் ரொம்ப பிடிக்குது மூர்த்தி சார்...
காத்து இருந்த தருணம் வந்து விட்டது... மணி உன்னைய எப்பவுமே பிடிக்காது ஆனால் இன்றைக்கு உன் மனசை திறந்த பிறகு கொஞ்சம் நம்பிக்கை வருது அந்த சாந்தினியின் திட்டம் நிறைவேறாது என்று.
ஆனால் மூர்த்தி சார் ஏன் மும்பாய் போனார் அது தெரியுற வரை திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா ?
Real life maatikittu padurathu pathathu endru reel life laiyum antha gokul ai paduthura?? paavam
sirichu sirichu padichom... Semma twist n turns ... ??
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.