என்ன சொல்ல...
பிரகாஷ் இப்பொழுதும் சாலா வை தான் சொல்றன்...சுயநலம்
இவ்லோ தப்பையும் அவள் மன்னிப்பு என்ற வார்த்தை யில் விட வேண்டுமாம்...
எத்தனை குறுகிய மனது..
தேவி...ம்ம்ம்
Yes கோவா வில் அவர்களை பார்த்த அந்த உணர்வுகளையும் தெரிய படுத்தி இத்தனை நாள் தான் அனைத்தும் தெரிந்து ம் மொவுனமாக இருந்த காரணத்தை அவன் மண்டையில் உரைக்கும் படி கூறவேண்டும்
wow amazing words and true words ...
என்ன சொல்ல சாலா வின் வார்த்தைகள் எல்லாம் உண்மை நிதர்சனம்....
இங்கு அவளின் கணவன் அவளை சமமாக நடத்தவில்லை...கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு உண்டு அதற்கு கீழ் தான் அவளும் அவளின் விருப்பங்களும்...
அவளின் ஆசைகள் எங்கும் கேக்கப்படவில்லை...இவளும் சொல்லவில்லை...இது...
From 1st epi....Always this story running in my mind..May be iam also in 40.. my imagination narrate lot...Deep and deep so sad..
While epi coming i too tensed and waiting too see visalatchi shinning in the world with full of happiness
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.