Recent content by Amirthababu

Advertisement

  1. Amirthababu

    காஃபி வித் காதல் 7

    எங்க அம்மா 50 வருடம் முன்னாடி பெரிய பாத்திரத்தில் காடா துணி சுத்தி கட்டி அதில் காப்பி பொடி போட்டு மொத்தமா காலைக்கு வேண்டிய டிகாஷன் போடுவாங்க. துணிய நல்லா பிழிஞ்சி வடிகட்டுவாங்க. சாயஙகாலம் தான் பில்டர்.
  2. Amirthababu

    காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 22

    சௌமியா என வர வேண்டிய இடத்தில எல்லாம சித்ரா என இருக்கு
  3. Amirthababu

    அமுதமழை சாரல் 3

    குட்டிசாத்தான்னா கருணாம்பிகை தான்
  4. Amirthababu

    சித்திரமே மொழி தொலைத்தாயோ?? - 1

    Alignment சரியில்லை. படிக்க முடியல. Out of screen
  5. Amirthababu

    ஆத்ம தோழி - அத்தியாயம் 1

    எழுத்துப்பிழை நிறைய இருக்கு. செக் செய்ங்க
  6. Amirthababu

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

    வீட்டை தன் பேருக்கு மாத்த போகிறாள்
  7. Amirthababu

    உன் சுவாசம் என் மூச்சில் 18

    மத்தவங்க கிட்ட கோவமா பேசு, எழில் கிட்ட குணமா பேசு கதிரு
  8. Amirthababu

    அத்தியாயம் 1

    Alignment சரியில்லை. கதை ஆரம்பம் அருமை
  9. Amirthababu

    மாசறு-கண்ணே-வருக.13

    நேத்து நான் fb ல போட்ட பதிவு இது எனக்கே ஆயிரம் பிரச்னை இருக்கு. அந்த அழுத்தம் போக படிச்சுட்டு இருக்கேன். இதில் தேவையில்லாம ராத்திரி கனவுல சர்வா நிஷாவை கல்யாணம் செய்திட்டா, சிவா?? பாருக்கு இதே ஊர்ல வேலை கிடைச்சு சிவாவை தனியா கூட்டிட்டு போறாலாம். யார் யாரோட போனா எனக்கென்ன சிவனேன்னு தூங்கலாம்...
  10. Amirthababu

    உன் சுவாசம் என் மூச்சில்....16

    Fb வாங்க. உங்களை வச்சு செய்ய ஆவலுடன் நிறைய பேர் காத்திருக்கிறாங்க
  11. Amirthababu

    Short synopsis of competition stories

    மகளிர் தின வாழ்த்துகள் நான் படிக்கும் கதைகளின் சிறு தொகுப்பு குமரன் கல்யாணம் நல்லபடியா முடிந்தது அவன் நிலாவோடு ஜெய் கல்யாணம் நின்று விட்டது, சூர்யாது அந்தரத்தில் சர்க்கஸ் ஆடுது. மித்ரா கல்யாணமும் பெருசுங்களால் நிக்க போகுது, அதுக்குள்ள இதுங்க வேறு குறுக்குசால் ஓட்டிட்டு.. இன்னும மெயின்...
Back
Top