Recent content by வீனா ஷக்தி

Advertisement

  1. வீனா ஷக்தி

    மையல் ஸ்டோரி ரிமூவ்

    ஹாய் மை டியர்ஸ்....🥰🥰 யாரும் மையல் ஸ்டோரி படிச்சிட்டு இருக்கீங்களா? ரிமூவ் பண்ணட்டுமா? அப்படியே என் சைட்டுல "ஊடலென்ன உயிர்முகையே!" நியூ ஸ்டோரி போய்கிட்டு இருக்கு டியர்ஸ்.. படிக்க விருப்பம் இருக்குறவங்க veenashakthynovels.com ன்னு சர்ச் பண்ணிப் போய் படிச்சுக்கங்க தங்கங்களா..🥰🥰
  2. வீனா ஷக்தி

    மையல் - எபிலாக்

    Kandippa penkalukku oru job or sampathikkira mathiri kaithozhil onnu irunthe aakanum. Illana ippidi than..🥰🥰
  3. வீனா ஷக்தி

    மையல் - எபிலாக்

    ஹாய் டியர்ஸ்...🥹🥹🥹🥹 அட்டென்ஷன் பிளீஸ்..📢📢📢📢எபிலாக் பார்க்க முன்ன ஒரு சின்ன அறிவிப்பு. சொல்லவே கஷ்டமா இருக்கு. இந்தத் தளத்தில் எனது இறுதி நாவல் இதுவாகத் தான் இருக்கும். அடுத்த அடியை எடுத்து வைக்கும் பொருட்டு எனக்கே எனக்காக ஒரு வெப்சைட் ஆரம்பித்துள்ளேன். நாளையில் இருந்து எனது புதிய கதைகள் எனது...
Back
Top