Recent content by மதுலிகா டாலி

Advertisement

  1. கந்தபவனம் 23

    லேட்டா வந்தாலும் செமையா இருக்கு பா
  2. ஞான சௌந்தரி-3

    இதில் யாரை குற்றம் சொல்ல கணவன் பிரிந்ததினால் நிர்மலா வந்தாரா இல்லை அவர் வரவும் இவர்கள் பிரிந்தாரா
  3. கந்தபவனம் 22

    கண்ணம்மை உன் பேரையும் உன் மகமண்டி அவ புள்ளைக்கு வைச்சா என்ன பண்ணுவ
  4. கந்தபவனம் 21

    விசா உனக்கு பக்கத்து வீட்டுக்கு தான் விசா உண்டு கவலை வேண்டாம்
  5. கந்தபவனம் 17

    இதை கேட்க தான் நான் வந்தேன் நீங்களும் இதையே கேட்டு இருக்கீங்க நான் முதலில் ரேஷன் கார்டுல ஜாய்ன் ஆகுறேன் நீங்க பின்னாடி வரிசையில் நில்லுங்கள்
  6. கந்தபவனம் 16

    ஓம் முருகா மனமுருகி வேண்டுகிறேன் வரம் தா
  7. நீங்காத நினைவு நீ அத்தியாயம்- 14

    அட ஆண்டவா உனக்கு வந்த சோதனையை பார்த்தீயா பெரிய சாமி உனக்கு உனக்கு பெரிய ஆப்பா வைக்கும் முன் நீ சின்ன ஆண்டவரை பார்க்க கிளம்புவது நல்லது
  8. கந்தபவனம் 14

    இரண்டாம் தர மணவாழ்க்கை ஒரு சவால் தான்
  9. கந்தபவனம் 13

    அதானே அக்ரீக்கு கூட வயலும் வாழ்வும் தானா
  10. கந்தபவனம் 9

    எனக்கு அன்னம் குடும்பத்தை ரொம்ப பிடித்து இருக்கு
  11. கந்தபவனம் 8

    இந்த பதிவு மிக அருமையான இருந்தது உண்மைதான் இரண்டாம் திருமணம் உடனே ஏற்று கொள்ள முடியாதது தான் ஆனால் வாழ்ந்து தானே ஆகனும்
  12. நீங்காத நினைவு நீ அத்தியாயம் -12

    அடேய் ஆண்டவா உன்னை என்ன ரேஞ்சுல நாங்க நினைச்சுட்டு இருக்கோம் நீ என்னனா வில்லன் ரேஞ்சுக்கு போயிட்ட சரி விடு நான் ஏற்கனவே என் மனதில் ஜெயத்தை தான் ஹீரோ வா பிக்ஸ் செய்தேன்
  13. கந்தபவனம் 7

    எந்த ஊர்ல யூகேஜி க்கு லீவு இல்லை குட்டி
Back
Top