Recent content by புவனா மாதேஷ்

Advertisement

  1. புவனா மாதேஷ்

    சின்ன விளக்கம் 😊

    ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன்... இத்தனை நாள் எழுதமா இருந்ததுக்கு ஒரு விளக்க போஸ்ட் போடணும் நினைச்சேன் அதான் வந்தேன்.. உங்களுக்கே தெரியும் நான் வேலைக்கு போற பொண்ணுன்னு... வேலைன்னாவே எப்பவும் அதிகமா ஸ்ட்ரெஷா இருக்கும்.. ஆனால் அந்த ஸ்ட்ரெஸ் சமாளிக்கிற அளவுக்கு...
  2. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

    உண்மை தா சேர்ந்து கடந்து வருவாங்களா? பிரிஞ்சி போவாங்காகளா
  3. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

    குடுதுட்டேன் கா... சாரி சாரி கா லேட் ஆயிற்று 🤧🤧
  4. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

    இன்னைக்கு அப்படி தான் ஆச்சுன்னா பாருங்க... தூள் தூளா போயிட்டு🤧🤧🤧
  5. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 22

    எல்லாருமே நல்லா இருக்காங்க கா🤧🤧 ஐயோ கா அவன் அழல, கண்ணு வேர்க்குதாம் பாவம்
  6. புவனா மாதேஷ்

    Next epo

    சாரி சாரி சிஸ்டர். இனி தொடர்ந்து அத்தியாயம் வரும்
  7. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 23

    கொஞ்சமும் பொறுப்பில்லை... நேர நேரத்துக்கு கதையை போட்டு முடிக்க வேண்டாமா😡😡😡 ரொம்ப லேட் பண்ணுது இந்த அம்மா.. கதையை முடிச்சிட்டன் சொன்ன கதைக்கே இத்தனை லேட் பண்ணா ongoing கதையெல்லாம் யோசிக்க கூட முடியாது போலிருக்கு 🥵🥵🥵 இனிமே நேரத்துக்கு நேரம் ud வராம இருக்கட்டும் முட்டை மந்திருச்சு வைக்கிறேன்...
  8. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 21

    ஆமா ஆமா... மிகப்பெரிய குத்தம் ஆயிடும்... சாமி கண்ணை குத்தி போடும்
  9. புவனா மாதேஷ்

    மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 21

    ஹாஹா நான் இல்லையே... அவங்களே முடிச்சு விட்டுட்டாங்க...
Back
Top