Recent content by கௌசல்யா முத்துவேல்

Advertisement

  1. கௌசல்யா முத்துவேல்

    பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள் 02

    நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க!!... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா!!. சூப்பர் சூப்பர்!!...
  2. கௌசல்யா முத்துவேல்

    தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

    ரொம்ப க்யூட்டான ஒரு காதல் கதை!!... ரெண்டு பேருக்குமே ரொம்ப அழுத்தம் தான்!!.. கல்யாணத்துக்கு முன்னாடி வரையும் ஒரு வார்த்தை யார்கிட்டயுமே வாயை திறந்து சொல்லவே இல்ல, கேட்டா சிரிச்சே மழுப்புறது!!!... ஆனால் அதுவும் நல்லா இருந்தது!!!... நாராயணி போன்ற மனிதர்களை கடைசி வரைக்கும் மாற்ற முடியாது...
  3. கௌசல்யா முத்துவேல்

    காதலால் காதலாய் நிறைவு பகுதி

    ஆரம்பம் ஒரு மாதிரி இருந்ததுனா, முடிவு வேற மாதிரி இருந்தது!!... ஒரு நல்ல ஃபீல் குட் ஸ்டோரி!!.. இந்த மாதிரி டெம்ப்ளேட்ல நிறைய கதை படித்திருந்தாலும் இந்த கதை சூப்பர்!!!... சூர்யாவோட பார்ட் எல்லாமே சூப்பர்!!... குடும்பத்துக்காக அவன் கொடுத்த முக்கியத்துவம், அண்ணன், பெரியம்மா பெரியப்பா, தங்கச்சின்னு...
Back
Top