Recent content by ஆன் ஜோ

Advertisement

  1. சிதறாத முத்தங்கள் - 2

    வேவ்வென்த் ஒத்து போற பெண் தோழமை பெரும் சுகம்... அழகா இயல்பா ரே மாளு ஹரிதா வ எழுதிருக்கீங்க..💐
  2. நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-எபிலாக்

    ஒரு எழுத்துக்கு இதை விட என்ன வேண்டும் என்பது போல மிக அழகான ஃபீட்பேக் . உங்க கருத்தே அழகான எழுத்தின் நடையில இருக்கு...Thank you very much sis 🙏💕. "அறிவியல் நெடி கதையின் சுகந்தத்தை குறைத்துவிடவில்லை ..." ... நன்றி மா.. தெம்பா இருக்கு . என் எழுத்துக்கு ஊக்கமளித்த இந்த மனதுக்கு மனங்கனிந்த நன்றிகள்.
  3. நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-6

    அதே தான்.. பட் அவன் அப்படி பேச முடியாதபடி ஏதேனும் தடுக்குமோ?
Back
Top