Sorna Sandhanakumar Aug 29, 2019 கன்னம் சிவந்திடக் காரணம் கேட்கிறான் என்னவன்.! தெரிந்தே கேட்பவனுக்கு என்ன தண்டனை கொடுப்பதாம்.? அவனுக்கான ஆயுள் தண்டனை என் இதயச்சிறையில் ஏராளம் உள்ளதென்று எங்ஙனம் சொல்வேன் நான்.! மயங்கினேன் உன்னில் நானே
கன்னம் சிவந்திடக் காரணம் கேட்கிறான் என்னவன்.! தெரிந்தே கேட்பவனுக்கு என்ன தண்டனை கொடுப்பதாம்.? அவனுக்கான ஆயுள் தண்டனை என் இதயச்சிறையில் ஏராளம் உள்ளதென்று எங்ஙனம் சொல்வேன் நான்.! மயங்கினேன் உன்னில் நானே
Sorna Sandhanakumar Aug 27, 2019 யாரிடமும் பகிராத - என் அந்தரங்க ரகசியங்களை - நீ மட்டும் அறிந்துகொள்ளும் மாயம்தான் தாம்பத்தியமோ.!!! மயங்கினேன் உன்னில் நானே
யாரிடமும் பகிராத - என் அந்தரங்க ரகசியங்களை - நீ மட்டும் அறிந்துகொள்ளும் மாயம்தான் தாம்பத்தியமோ.!!! மயங்கினேன் உன்னில் நானே
Sorna Sandhanakumar Aug 23, 2019 பாசமிகு வார்த்தைகள் பஞ்சமாகிப்போனதென் வாழ்வில்.. நேசமிகு நெஞ்சோடு காதலால் எனையுறுக்கி கொள்ளை கொண்டாளோ என் மனம் தனை.!! மயங்கினேன் உன்னில் நானே!!
பாசமிகு வார்த்தைகள் பஞ்சமாகிப்போனதென் வாழ்வில்.. நேசமிகு நெஞ்சோடு காதலால் எனையுறுக்கி கொள்ளை கொண்டாளோ என் மனம் தனை.!! மயங்கினேன் உன்னில் நானே!!
Sorna Sandhanakumar Aug 18, 2019 கருமையிலும் பெருமை கொள்கிறான் எனக்கே மட்டுமான என்னவன்.! - அவன் அண்டங்காக்கை இல்லையாம் சாதா காக்கையாம்.! வெட்கமின்றிச் சொல்கிறானவன்.! கள்ளச் சிரிப்பில் நான்.!
கருமையிலும் பெருமை கொள்கிறான் எனக்கே மட்டுமான என்னவன்.! - அவன் அண்டங்காக்கை இல்லையாம் சாதா காக்கையாம்.! வெட்கமின்றிச் சொல்கிறானவன்.! கள்ளச் சிரிப்பில் நான்.!
Sorna Sandhanakumar Jul 8, 2019 Welcome to Tamilnovelwriters site Sorna. Ennai naanae welcome pannikittaen pa. Namma site menmelum valara vaazhthukal.
Welcome to Tamilnovelwriters site Sorna. Ennai naanae welcome pannikittaen pa. Namma site menmelum valara vaazhthukal.