Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் -31

Advertisement

ரொம்ப எதார்த்தமா இருக்கு உங்க writing style. Parents a சமாளிக்க, சம்மதிக்க வைக்க ரெண்டு பேரும் எடுக்கற முயற்சி sema
Thank u Nithya. Ur first comment for my story I think. :D Nandri !
 
???

அந்த கடங்கார ஜோசியன் அமெரிக்காவுல இருந்து எப்ப வந்து.. எப்ப கல்யாணம் நடந்து.. எனக்கு ஒரு டவுட், அந்த ஜோசியன்தான் பொருத்தமில்லைன்னு சொல்லலிட்டரே.. அமெரிக்காவுல இருந்து வந்த உடனே பொருத்தம் இருக்குன்னு சொல்லிடுவாரோ?? ??

மஞ்சரி ரொம்ப தெளிவாதான் இருக்கா.. அவளோட தெளிவு காஞ்சனாவுக்கு புரியல.. அப்பாவுக்கு புரிஞ்சுருச்சு.. ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா?? ?? இல்ல காஞ்சனாவுக்கு பயந்து வாயை ??? மூடிக்குவாரா????

ராஜன் & மஞ்சரிக்காக...

Andha bayamthaan rajanai vaatuthu. Manjari kitta josiyar vandhathum sari panren sollitaan... but the how beats him...
Lovely song Sindhu
 
:love::love::love:

அப்பா ஆபரேஷன் மஞ்சரி ல இறங்க போறார் மருமகன் துணையோடு.......
நல்லது தான்....

இந்த பெரியம்மாவோட compare பண்ணி என்னா பேச்சு???
வாழ்க்கை யாருக்கு என்ன வச்சிருக்குனு தெரியாது.......
பாத்து பொருத்தம் ஜோசியக்காரன் சொல்றது எல்லாம் அப்படியே நடந்துடுதா என்ன லைப் ல........

2020 வருட பலன் ல யாரும் கொரோனா பற்றி சொல்லவே இல்லை......
இது தான் வாழ்க்கை...... எந்த செகண்ட் ம் நம்ம கையில் இல்லை.......

மனபொருத்தம் முக்கியம் தான் வாழ்க்கைக்கு......
Ivanga ella porutham paarthu appavum vaazhkai sariya amayalainna... thalai ezhuthunnu solliduvaanga...
Yes, mana porutham is critical.. hmm puriyathaan maatenguthu :(
 
விஸ்வா நல்ல வேலை பண்ண விடு விடு நட்புல இது எல்லாம் சகஜமப்பா .... ரெண்டும் பெரும் பிரிவு துயர்ல இருக்குறாங்க....மஞ்சரி எப்படியோ டிப்ரெஸ்ஸின்ல விழுறதுக்கு முன்ன விஸ்வா ஆடியோ நோட் கொடுத்து recover பண்ணிட்டார் ..... ராஜா இப்படி சீக்கிரம் income அதிகம் பண்ணி after மேர்ஜ் ஜாலியா இருக்க சேர்த்து வைச்சிக்கோ.... கல்யாணத்துக்கு மஞ்சரி நீ செய்யுறதை பார்த்து கோமதி அம்மா அப்படியே ஷாக் ஆகிடனும்.... அப்பா இப்போ தான் பொண்ணை பத்தி பொண்ணோட லவ் பத்தி ஸ்ட்ரோங்யா தெரிஞ்சி இருக்கார்..... ஆனா சும்மா சொல்ல கூடாது மஞ்சு செமயா சொன்ன இன்டெர்னல் மார்க்ஸ் வாங்க அட்ஜஸ்ட் பண்ணி போறது இல்ல என்ன தான் திட்டினாலும் நம்ம ஆஃபீஸ்ர்ஸ் கிட்ட அமைதியா போறது இல்ல ஆனா அதை வீட்டுல இருக்குறவுங்க கிட்ட செய்ய மட்டும் ஏன் யோசிக்கணும்.... சூப்பர்
Avla thaane Dharani perai solli manjarikku senjuduvom :love:... but good guess :D
 
Inga ivlo surukkama comment kuduthaalum, thank u so much for your comments in Fb ! Thanks to @RajiChele , came to read it :)
கதைக்கு எட் கமெண்ட் இடையூறாக இருக்கக் கூடாதுனுதான் இது மட்டும். பாராட்டுகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
 
சூப்பர் மஞ்சு, எப்படி வித்தியாசமான பாயிண்ட்ல யோசிக்கிற,
ஆபரேஷன் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் உங்க ரெண்டு பேருக்கும் எல்லோரோடும் ஆசிர்வாதத்துல கல்யாணம் நடக்கும்??????
Unga vaakku palikkattum .... :D
 
அவ ரொம்ப தெளிவாக தான்
இருந்து இருக்கா
ஆனா எல்லாரும் சேர்ந்து
குழப்பியாச்சு
விஸ்வா நல்ல காரியம் செய்தான்
 
Top