Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 19

Advertisement

:love::love::love:

அச்சோ என்னையா இவரு.......... விடமாட்டேன்னு சுத்துறாரு.......
situation song வேற......
இவர் பேசாமல் இருந்தாலே அமுதா அவங்க பாட்டுக்கு இருப்பாங்க.....
அப்பாவும் பொண்ணும் சும்மாவே இருக்க மாட்டாங்க போல.......
எவ்ளோ தான் லவ் பண்ணினாலும் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பதே நல்லது.....
அமுதா ஏதாவது முடிவெடுக்கும் வரை ஓய மாட்டார் போல.....

இந்த தேவிக்கும் புரியலையா??? விருப்பம் இல்லாத ஒருத்தங்களை அவங்க வாழ்க்கைக்குள் திரும்பவும் இழுக்க பார்க்குறாங்க........

சில பேருக்கு தெரிந்தது இப்போ பல பேருக்கு தெரிஞ்சாச்சு........
அமுதா என்ன பண்ண போறாங்க???

இரண்டுபேரும், கார்சாவி இப்படி பல வார்த்தைகள் சேர்ந்து இருக்கு....
லாவண்யா லாவன்யா னு இருக்கு......
இன்னும் சில இடத்தில கூட ன, னி/ண, ணி குழப்பம் இருக்கு.......
பாருங்க கிரிஜா.........
தேவிக்கு புருஷன் நிம்மதி முக்கியம்.. ராஜன்க்கு எதாவது ஆகிடும்ன்ற பயத்தில இருக்காங்க.. முடிந்தவரை பிழைகள் வராமல் பார்க்கிறேன்.. sis.. thanks Jo sis..
 
ராஜனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?
ஒதுங்கிப் போகும் அமுதாவை விட்டு விட வேண்டியதுதானே
பொண்ணு நந்தினிக்கிட்ட சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதற்காகவா?
ஹார்ட் பேஷண்ட்டின் உடம்பு கெடுதில்லே
அமுதா வேற சூசைட் பண்ணப் பார்க்கிறாங்கோ
தேவி ஒரு அருமையான மனைவி
வேற ஒருத்தியாய் இருந்தால் பிறந்த வீட்டினரின் உதவியை நாடி காலம் போன காலத்தில் உனக்கெதுக்குய்யா அமுதாவும் குமுதாவும்ன்னு கேட்டு ராஜனின் கொமட்டிலேயே குத்துவாங்க
பொண்ணுக்காக வேண்டாத வேலை பார்த்து ராஜன் உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்
தேவியின் நிலைமைதான் ரொம்பவே பாவம் பரிதாபம்
பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டமாயிருக்குமில்லே
ஆமாம் தேவியின் நிலை ரொம்பவே பாவம்தான். ஒரு காலத்தில் உயிராய் காதலித்த பொண்ணாச்சே.. ராஜனும் தப்பான எண்ணத்தோட அமுதாவை நெருங்கலையே.. பாதுகாக்கணும்னு தானே நினைக்கிறார். நன்றி பானு டியர்.
 

Advertisement

Latest Posts

Top