Super ud sis
Dharani Well-known member Member May 9, 2020 #17 ங்கொயாலே புது மம்மியா... உனை எல்லாம் அம்மியை போட்டு கொல்லனும் .... ஆதாரம் நந்தாவோட தங்கை கிட்ட இருக்குமோ..... கௌசிக் அல்ரெடி நீ gate குள்ள தான் இருக்க திரும்ப நந்தா பேச்சை கேட்ட உள்ள சிக்கப்போகுற....
ங்கொயாலே புது மம்மியா... உனை எல்லாம் அம்மியை போட்டு கொல்லனும் .... ஆதாரம் நந்தாவோட தங்கை கிட்ட இருக்குமோ..... கௌசிக் அல்ரெடி நீ gate குள்ள தான் இருக்க திரும்ப நந்தா பேச்சை கேட்ட உள்ள சிக்கப்போகுற....
J JRJR Well-known member Member May 10, 2020 #19 பொண்ணு மேல பயங்கரமான் பாசம் வச்சுஇருக்கானே, அப்புறம் என் மனைவி மேல் மட்டும் பாசம் இல்லாமல் போச்சு ??