Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ19 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

துளசியின் குறும்புகள் மீண்டும் வந்திடுச்சு. மிக அருமையான பதிவு சிஸ்.
 
Superb ud,Shobha. Romba rasichu padithen. Thulasiyoda galaataakkal aval pazhaya Thulasiya maarindu varaanu kaamikkaradhu. Moorthyku jealousy varadhil aascharyam illai. Thulasi innum clearaa avan kitta solli irukkalaam. Edward ivalidam enna ennathoda pazhagiraannu puriyalai.
 
Superb ud,Shobha. Romba rasichu padithen. Thulasiyoda galaataakkal aval pazhaya Thulasiya maarindu varaanu kaamikkaradhu. Moorthyku jealousy varadhil aascharyam illai. Thulasi innum clearaa avan kitta solli irukkalaam. Edward ivalidam enna ennathoda pazhagiraannu puriyalai.
moorthy jealous aara maadhari thonudha? avanukku enna feeling erpaduthunu engaeyum convey panavaendamnu vitutaen :)
verum hurt and disappointed.
 
Hi
மூர்த்தி கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..
இவ்ளோ பார்த்து பார்த்து செய்தவனுக்கு 3 வது ஆள் மூலம் தகவல் போனா வருத்தம் தான்..
true. solli avan vaendam sollita? adhukku sollamalae irukalamae.. :)
andha vayasulla apadi dhan pillangalluku yosanai pogum!
chinna ponnu.. seekiram purijupa
 
:love: Thulasi manasula kallamillai ....Edward enna thaan nallavana irundhaalum konjam thalli nikaradhu thaan nalladhu ....Lakshman kodu kannuke theryama podanum ... ivala poi edhulayaavadhu maatikkama irukkanum .... parkira ella pasanga kannum ore madhiri irukkadhu ... lesa bayam varudhu ennakke ... Moorthy solli kodukka innum niraya irukku ...

Super episode Shoba??

men are men dhan illiya? but college days-la adhu pillangaulluku theriyaradhu illa.
but 100-la onnu rendu naladhum irukadhan seiyaranga.

ivan epadinu parpom.. :)

thanks dear :love: :love: :love:
 
மூர்த்தி ‌மனம் சஞ்சலம் படக்கூடாது என்று அவனை விட்டு சற்று விலகி இருக்கம் துளசி

மூர்த்தி க்கு துளசி வேண்டாம் ஆனால் அவர் அட்டகாசமானவர் இதெல்லாம் தப்புமா

விஜி செய்தி ஒலிபரப்பி

உண்மை தானே நம்மை ரேகிங் செய்யும் சீனியர் பலர் நமக்கு தெவையான போது உதவிகளையும் பிற்காலத்தில் தயங்காமல் செய்பவர்கள்

விஜியே இப்படி அல்வா துண்டு & வெண்ணெயில் ஊறிய பால்கோவா என்றால் பசுக்களை பற்றி கூறவா வேண்டும்

சாம்பார் இட்லி காக எலி பொறியியல் மாட்டிகிட்டியே துளசிமா

கண்களால் புன்னகை செய்வது என்றால் எப்படி சகோதரி

துளசி மேடமா, சுருட்டை காமடி பீஸா, அந்த பெண் கங்காரு போல குதித்து செல்கிறாள் நம்ம புள்ள ஒரு நன்றிக்கு பண்றி மேய்ப்பது போல ஆகிடுச்சு

துளசியின் சிரிப்பை கண்டு மனம் குளிர்ந்த பேராசிரியர்

அவளை அவளே எப்படி சாப்பிட முடியும் சகோதரி

வாழ்க்கையின் போக்கில் வாழ்ந்து பார்க்கலாம் என்றாள் வானமும் வசப்படும் புரிந்து கொண்டால் பெண்ணரசி

வெண்ணிலா வருகையால் வால் அவிழ்ந்த துளசி இனி எல்லோருக்கும் ஜெலசி

துளசிக்கு பிரச்சினை என்று எதிர்பார்த்திருக்க அவளே பிரச்சினை என்றால் என்று அதற்கான காரணத்தை கூறியதும் ‌அவன் ஆனந்த கடலில் நீந்த துவங்கினான் இதை தானே எதிர்பார்த்தார்

என்னதான் இருந்தாலும் மூர்த்தி சாரும் மனிதன் தானே

நல்ல பதிவு நன்றி சகோதரி
 
Top