Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

Correct time ku vanthu, semma mathu super super. Avanga mathiri alungalukku ellam ithu pothadu innum perusa thandanai tharanum. Sundari anniya purinthu konda.
 
சூப்பர் பதிவு மகி அக்கா தர்ஷினியை அந்த களவாணி பயலுக துக்கிட்டு போகும் பொழுது அப்பிடியே கண்முன்னே காட்சி படுத்திவீட்டீர்கள் சுந்தர் வந்து அவனுங்கள வேளாசினது வேற லெவல் அதுவும் சுந்தரோட அப்பா அந்த தோரட்டி வச்சு நிக்கும் பொழுது அசுரன் படத்துல மஞ்சு வாரியர் தோரட்டி வச்சு சண்டை போட்ட மாதிரி சுந்தரோட அப்பா அந்த தோரட்டி வச்சு கலக்கிட்டாங்க. அருமையான பதிவு மகி அக்கா
 
அவளை மிகவும் தெரிந்து வைத்து அன்பு செலுத்தும் சுந்தர். அருமை ?
பெண்களை மதிக்கத் தெரிந்தவன் தன் மனைவியை நன்றாகத்தானே சிஸ் பார்த்துக் கொள்வான்.. அப்படி ஒருவனை நினைத்து்தான் நான் சுந்தர் கேரக்டரை யோசித்தேன்
 
Top