மருவக்-காதல்-கொண்டேன்-30 (நிறைவு பகுதி)

Advertisement

Ini no Krishna vaa ?
Twist vachu engala paduthina படைப்பாளியே,
Congrats for finishing the story before time.
Best wishes Roo ka.
Idhuku oru detailed vimarsanam podanum nu asai than hope my keypad cooperates
 
அருமையான மூன்று நண்பர்கள் அவர்கள் காதல், அழகா காதல் சொன்ன விதம், வித்தியாசமாகவும், ஓவ்வருவர் காதலும், ஒவ்வரு விதமாக படிப்பவர்கள் யூகிக்க முடியாமல் காதல்லைய், கொண்டு சென்ற விதம் அருமையாகவும், ஆச்சரியம், அழகாகவும் இருந்தது ♥️♥️♥️???
 
வசிகரன் ♥️நிலவழகி காதல்
தகுதி, தராதரம் தகர்த்தெறிந்த, தன்மையான காதல் ♥️♥️♥️
 
பாலா ♥️ பிரியா காதல்
தெரியாமல்,தெரிந்துகொண்ட,
காத்திருந்த காதல் ♥️♥️♥️
 
மொத்ததில் சரித்திரி காதல் முதல் இக்கால காதல் வரை யாருக்கு யாரின் மேல் காதல் எப்ப வரும், எப்படி வரும் என்று யாராலும்,அறுதியிட்டு கூற முடியாத அழகான, அன்பான அற்புதமான காதல், காதல் & கடவுள் ரெண்டும் இல்லை என்றால் உலகமும் இல்லை, மனிதர்களும் இல்லை, அக்காதல்லைய், மையமாக கொண்டு, அருமையாக, அழகாக, மனம் நிறைவாக, சுபமாக, வெற்றியாக காதல் ♥️கதையை நிறைவுற செய்தது அருமை ??????♥️♥️♥️♥️?????????? காதல்லும் ♥️கதையும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள், ???வணக்கம் ??? சுபம் ???
 

Advertisement

Advertisement

Back
Top