அருமையான முடிவு....சூப்பர்
S Senmozhi Well-known member Member Mar 17, 2020 #12 நிறைவான பதிவு. மீண்டும் அடுத்த புது கதை எப்போது.
S Srd. Rathi Well-known member Member Mar 17, 2020 #14 அருமை, மூன்று ஜோடியும் சூப்பர், நிறைவா அழகா முடிந்தது ???????????????
Poornima Madheswaran Well-known member Member Mar 17, 2020 #15 ரொம்ப ரொம்ப அழகான பதிவு சகோ. அதிலும் உமையாள் நிலையை அருமையா சொல்லி இருக்கீங்க சிஸ்.
Rani56 Well-known member Member Mar 17, 2020 #16 முக்கோண காதலா இருக்குமோ....என்ற குழப்பத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டு... நீங்க தெளிவா , கதையை முடித்துட்டீங்க.... மருவாக் காதல் கொண்டேன் .... உமையாளுக்குத் தான் பொருந்தும்.... A feel good story.... Wishes Rudra....
முக்கோண காதலா இருக்குமோ....என்ற குழப்பத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டு... நீங்க தெளிவா , கதையை முடித்துட்டீங்க.... மருவாக் காதல் கொண்டேன் .... உமையாளுக்குத் தான் பொருந்தும்.... A feel good story.... Wishes Rudra....
M Mano Well-known member Member Mar 17, 2020 #20 Lovely story.Happy happy ending.Super Ruthra and Congrats!