எந்தன் ஜீவநதி - 33(final)

Advertisement

பிரவசவலியை கண்ணழகாவும் அனுபவித்தது சூப்பர்😀
அம்புட்டு பாசம் அவனின் பாப்பா மேல 😀
அவனின் அம்மா தான் வந்து பிறந்து இருக்காங்க என்று கண்டு பிடிச்சு
அவ்ளோ மகிழ்ச்சி ஹீரோ சாருக்கு 👍
அவனின் மனதில் இருந்த ஒரு குறை கூட இப்போ மகிழ்ச்சியாக மாறிபோய்விட்டது.
பாப்பாக்காக அவளின் பெற்றவர்களிடம் போய் பேசினானே அங்க நிக்கிறான் நம்ம ஹீரோ😀
சூப்பர் ஆத்தர் ஜி❤️
யமுனா விடாம ஏன் அவனை துரத்தி கட்டிக்கிட்டான்னு இப்ப தெரியுதா சிஸ்.. இப்படிப்பட்டவன விட யாருக்கு மனசு வரும்.. 😁😁😁

மிக்க நன்றி 💖 💖 💖 💖
 

Advertisement

Advertisement

Back
Top