நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 4

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ரேவந்த்....அக்காக்கு முன்பே தங்கச்சி ஃபிரண்ட் ஆகிட்டா 😯😯
மதுரா பற்றி பேசக் கூடாதா 😕😕 காலம் முழுவதும் அவளை பற்றி மட்டுமே பேசிட்ருக்க போற 🤭🤭🤭🤭🤓🤓🤓
Thank you, அன்றே கணித்தார் Ram Priya!
 
Interesting 🤩🤩🤩
ராமநாதன் மத்தவங்ககிட்ட இருந்து பாதுகாத்ததுக்கு கடைசில அவர் பையன் பிரச்சனையா வந்து நிற்கப் போறான்....

முதல் மீட்டிங்கே ரகளையா இருக்கும் போல.....😲
ஊட்டி கன்னம் பத்திரம் டா... 🤓
Thank you.

காதலில் அடிவாங்குவது ஜகஜம்!
 
ஊட்டி கன்னம் ஊட்டி ஆப்பிள் போல ஆகுமோ....❓❓❓⁉️⁉️
சண்டை ன்னு வந்துட்டா சட்டை கிழிய தான் செய்யும்.

காதல் ன்னு வந்திட்டாலும் கன்னம் பழுக்க தான் செய்யும்!
 

Advertisement

Advertisement

Back
Top