விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 10

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

கதை ‘டாப் கியருக்கு’ச் செல்கிறது, இந்தப் பகுதிக்கான ‘க்ளைமேக்ஸ்’ - உச்சக்கட்டம்... அடுத்த அத்தியாயத்தில் இந்த உச்சகட்டம் நிறைவுறும்... அப்போது நாம் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளலாம்... அதுவரை...


-வி :) :giggle: :giggle: :giggle: ? ? ?

<<அத்யாயம் 09
 
Last edited:
இதென்ன இப்படி ஒரு ட்விஸ்ட்...... செழியன் இவர்களுக்கு உதவி செய்ய வரவில்லையா......

செழியனுக்கும் வராகமிகிரருக்கும் என்ன சம்பந்தம்..... இவர்களால் பிரச்சினை வரப் போகிறதென்றால் பட்டி ஏன் அமைதியா இருக்கணும்..... தேவியும் சதீஷும் எங்கே........ ஒருவேளை தேவியும் அவர்களுடன் கூட்டா......

இந்தப் பதிவின் முடிவில் முழுக்க முழுக்க கேள்விகள்தான்...... அடுத்த பதிவை நாளைக்கே கொடுத்துடுங்க, சகோ.... :rolleyes: :oops:
 

Advertisement

Advertisement

Back
Top