இனி தொடர்ந்து அள்ளி கொண்டே இருப்பான்Mr.Karuppan manasa alluraaney![]()
Thank you Sis
இனி தொடர்ந்து அள்ளி கொண்டே இருப்பான்Mr.Karuppan manasa alluraaney![]()
நல்லதொரு குடும்பத்தை வெற்றி வந்து சேர நானே, வள்ளி pregnant, இங்க வாப்பான்னு சொல்ல நினைச்சேன். அதை நீ பண்ணிட்ட செல்லம்அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
https://tamilnovelwriters.com/கந்தபவனம்-14/
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
Thank you Sisநல்லதொரு குடும்பத்தை வெற்றி வந்து சேர நானே, வள்ளி pregnant, இங்க வாப்பான்னு சொல்ல நினைச்சேன். அதை நீ பண்ணிட்ட செல்லம்![]()
Thank you so much Sisகலா...நீங்கசூப்பர்...முத்து மூலம் அன்னும்மாவின் உணர்வுகளை இதை விட துல்லியமாக யாரும் சொன்னதில்லை.
Thank you so much Sisவிசாகா அவ நினச்ச மாதிரி
படிக்க போறா
அன்னம் மனநிலையை
முத்து அழகா சொல்லிட்டான்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு