என் செல்ல சீமாட்டி 29 - Epilogue

Advertisement

Status
Not open for further replies.

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அணைத்து தோழிகளுக்கு நன்றி.

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மிக மிக நன்றி.

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இத்துடன் கதை நிறைவு பெறுகிறது.

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-29-epilogue/

எனது இரண்டாவது நாவல் “என் செல்ல சீமாட்டி”யை முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கதையை படித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
அஞ்சு மஞ்சு ரெண்டும் நஞ்சு. குட்டி தம்பி வந்த உடனே பொண்ணை பிரிக்க பார்க்குறாங்களே. ஏன் அம்மாவால ரெண்டு குழந்தையையும் பார்த்துக்க முடியாதா? நிறைவா முடிச்சிட்டிங்க கலாமா 🤗🤗🤗🤗
 
Nanthan soneene chunkey monkey lam thirutha mudiatha characters.idhu madhiri aathalathan mudhiyor illam niraya varuthu
Eppidiyo chella seemati family theliva irukanga.
 
Status
Not open for further replies.

Advertisement

Advertisement

Back
Top