✨நிறம் பாராத காதல்✨ இறுதி அத்தியாயம்.

Advertisement

லீலா சந்திரன்

Well-known member
Member
Last edited:
அழகான அருமையான கதை ஆரம்பத்துல இருந்து நான் வாசிக்கிறேன் முன்னாடி இந்த கதையை நான் crime kathai நினைச்சேன் போக போக அருமையான கதையா இருக்கு சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
அழகு அழகு கதையும் அழகு வைதேகியும் அழகு தீரனும் அழகு மொத்தத்தில் உங்க கதை ரொம்ப அழகு மா. நிறைவான கதை. இப்படி காதலித்தால் நாமும் காதலிக்கலாம் 😍😍😍
 
சூப்பர்💞💞 சூப்பர்❤️❤️ சூப்பர் 💞💞சூப்பர்❤️❤️ சூப்பர்💞💞 சூப்பர்❤️❤️ சூப்பர் 💞💞சூப்பர் ❤️❤️சூப்பர்
 

Advertisement

Advertisement

Back
Top