அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க.

இன்னைக்கு கதையில் என்ன வருதுன்னு இப்போ நான் சொல்லுறத விட நீங்களே படிச்சி பார்த்து தெரிஞ்சிக்கோங்கோ கற்பனை குதிரையை தட்டி விட்டு....,,
சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள்.