அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க போகும் அனைத்து நட்புக்களுக்கும் இதயத்தின் இதம் கனிந்த நன்றிகள்.
இந்த பதிவில் இளாவின் கடந்த காலத்தை பார்க்க போகிறோம். நிகழ் காலத்தில் சோகங்கள் இருந்தாலும், கண் மூடி நினைத்து பார்த்தால் கடந்த காலங்கள் என்றும் நமக்கு இனிமையாய் சுகமாய் தானே இருக்கும்.
ரெண்டு நாள் எபி கொடுக்காததால் டுடே ரெண்டு லிங்க் வர்ற மாதிரி பெருசாவே கொடுத்திருக்கேன். இந்த பதிவையும் படித்து பார்த்து உங்கள் கருத்தினை மறக்காமல் அழகாய் கூறிடுங்கள்.
Last edited: