Azhagana raatchasiyee..
Adi nenja ulukkuriye
Nice update...
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே..
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே..
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே...
Lovely ud sis ha ha iniya Ena non stop radio mari Akita!!!
Adipavi avamga veetuku poi nee adhigarama nadakuriye unake over ah teriala, nice update sivapriya dear thanks.
Nice update. Iniya konjam overa behave pannralo.
Inaiku varuvangala?? Iniya & ithaya?????அவனுக்கும் சேர்த்து இவ பேசுறா...
அழகான ராட்சசி இதனை என்ன செய்யப் போகிறாள் சகோ
அருமையான பதிவு, பிரின்ட்கூட வந்த இனியா இதயனை பிரென்ட் ஆக்கிக்கிட்ட ??????????