அருமை
ஆனாலும் கடைசியில் கரடி(s) அனுப்பி வீட்டுடீங்களே.
விவேக்-அனன்யா siblings-காக பேசறது

அதுவும் "என்னன்னு வளர்த்தீங்களோன்னு"- சொல்லி, அனன்யா அவனையும் சேர்த்து விஜி செஞ்சதுக்கெல்லாம் குறை சொல்லறது தான் super.
(மகனைப் பெற்ற மாமியர்கள் அடிக்கடி மருமகளிடம் வாங்கும் certificate இதுவாத் தான் இருக்கும்)
விஜியோட delicate situation ரொம்ப அழகா வெளிவந்தது அவ பேசற dialogues-ல.
பாதுஷாவை ஊட்டி விட்டுட்டு கயல்விழி அம்மாவை வெச்சு புதிரும் போட்டு, விஜியை அழகா வெட்கப்பட வெச்சுட்டான் அர்ஜுன். கேடி, இதுக்குன்னே பாருடா ஆம்பளை பிள்ளை தான் பொறக்கும் உன் அக்காவுக்கு.
உனக்கு உன் முயற்சியில தான் பாதுஷா சாப்பிட முடியப்போகுது.
அண்ணனும் அக்காவும் கொஞ்சம்
shock-ஐ குறைங்க, அவங்க dining table- ல உட்கார்ந்து சாப்பிட தானே செய்யறாங்க. அப்புறம் என்ன.