12 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
அடுத்த அத்தியாயம் 💝

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

எங்க வீட்டுல, எப்பவாது நானும் என் கணவரும் சேர்ந்து படம் பார்ப்போம். எங்க ரெண்டு பேருக்கும் எதுலயுமே ஒத்துப் போகாது. படம் பார்க்கிறதுலயும். எனக்கு அடுத்து என்ன நடக்கும்ன்னு முன்னமே கண்டு பிடிச்சுச் சொல்ல வாய் துருதுருக்கும். அவருக்கு நிதானமா ரசிச்சு, டைரக்டர் என்ன சொல்றார்... அத எப்படி சொல்றார்ன்னு பார்க்கத்தான் பிடிக்கும்.

மஹாராஜா-ன்னு ஒரு படம் வந்துதே... அதுக்கும் அப்படித்தான். நான் பாதிலயே கண்டுபிடிச்சுட்டேன். அவர் அடுத்த சீன கூட யோசிக்காம ரசிச்சு பார்த்தார். நான் கண்டுபிடிச்சத முன்னமே சொல்லிட்டா அவர் சுவாரசியம் கெட்டுடும்... சோ, என் ஆர்வத்துக்கு கடிவாளம் போட வேண்டியதா போச்சு.

இத நான் ஏன் சொல்றேன்னா... வாசிப்பும் அப்படித்தான். சிலருக்கு கடைசி பக்கத்த படிச்சே ஆகணும். சிலருக்கு வரி வரியா ஆசிரியர் போக்குல பொறுமையா படிக்கப் பிடிக்கும்.

ஆன்லைன் வாசிப்பு-ல கமென்ட்ஸ் போடுறோம்.... அதுல பல கேள்விகள் ஆசிரியர் கிட்ட கேக்கிறோம். அதுக்கு பதில் கொடுக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம். விஷயத்த சொல்லவும் முடியாது ஏன்னா மத்த வாசகர்களோட சுவாரசியத்த அந்த பதில் கெடுத்துடும். பதில் சொல்லாம இருக்கவும் முடியாது... சோ, சிரிச்சு வைப்பேன்.

இந்த கதைய பொறுத்த வரைக்கும் நான் சஸ்பென்ஸ் அப்படின்னு எதையும் மூடி மறைக்கல. நீங்க கெஸ் பண்ற மாதிரி இலை மறை காயா காட்டி வச்சிருக்கேன். அது கதைல சின்னதா சுவாரசியமும், எதிர்பார்ப்பையும் கூட்டும் அவ்வளவு தான். நீங்க நினைச்சது நடக்கும் போது... 'அப்போவே நினைச்சேன்'னு ஒரு திருப்திய தர நினைச்சு தான் அப்படி எழுதறேன்.

சோ... நானா கதையில அப்பட்டமா வெளி சொல்லாத விஷயத்த கேட்டாலும் என்னால கமென்ட்ல சொல்ல முடியாது. வரி வரியா ரசிச்சு படிச்சுகிறவங்க இன்ட்ரெஸ்ட்ட அது கெடுத்துடும். கண்டிப்பா பதில் பின்னாடி வரும். சோ... சில கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டும், பதில் சொல்லாததுக்கு சாரி.

keep guessing... and enjoy the story :)
let me know how you feel abt the story.
have a nice weekend
Shoba
 
ஓஹோ.....அப்போ சரி..
இந்த ரகுவும் கௌவும் என்னமோ பன்றானுங்க
 
Last edited:

Nirmala vandhachu 😍 😍 😍
 
“க்க்க்கடிச்சுக்கோ ல்ல்லலகு”
“ச்ச்சசசசாரி ல்ல்லலகு”
"வ்வ்வ்வலிக்குதா ல்ல்லலகு?”

baby-oda indha words-la inga heartellam melt aayduchi!!! ❤️ ❤️❤️

epdi rendu kuzhaindhaingaloda unarchigala anga yaarume purinjikalaiye...

chandrika-ammavaiyum ayyavaiyum babyaiyum pirinju irukaradhu raghuku evlo kashtam! andha kutti raghuvoda feelings ninaichaa namakke valikudhu... baby-ku ammavoda appavoda irudhaalum avaloda llllllllllllllllaghu avalukku rombave special. avanai vittu irukka mudiyala....
 
இது தான் இனி நிரந்தரமுன்னு ஆனதும் வலியோட அதை அப்படியே ஏத்துக்கிட்ட குழந்தைங்களுக்கு தான் எவ்வளவு பக்குவம் . அதில் கொஞ்சமே கொஞ்சம் ரகுவோட அப்பா சித்திக்கு இருந்திருக்கலாம்...
 
அவங்கவங்களுக்கான வாழ்க்கை தேடல்லயும், பசங்கள அதுக்கு தயார்படுத்தறதுலயும் எல்லாருமே நமக்குள் இருக்கும் குழந்தையையும், குழந்தைகளிடம் இருக்கும் குழந்தைமையையும் தொலச்சிடறோம். யதார்த்தம் தான் ஆனா வலி இருக்கே! பேபி அம்மா சொல்ற அறிவுரையா இருக்கட்டும், பேபியோட கள்ளமில்லா பாசமாக இருக்கட்டும் பொக்கிஷம் தான் ரகுவுக்கு.
 
Last edited:
சந்திரகா கிட்ட பொறுமையும் அனுசரனையும் கொஞ்சம் அக்ஷரா கிட்ட இருந்து இருந்தா நல்லா இருக்கும்....

என்ன இருந்தாலும் பேபி கிட்ட இருக்குற பாண்ட் தனி தான்... என்னா அடி என்னா கடி...
 
Advertisement

Advertisement

Back
Top