பொழியும் மேகம்!... அத்தியாயம் 31

Advertisement

அது எப்படி உயில் இல்லாம போகும் ... பாலமராத்தான் எல்லாம் தெரிஞ்சவர் தானே .... யார் யாருக்கு என்னென்ன எப்படி எப்போ பிரிக்கணும்னு எழுதி வைக்கமாவா இருப்பார் .... எங்கோ இடிக்குது ....
 
அட ராமா சுபா சீர் பின்னாடி
இத்தனை விஷயம்
இருக்கு
நர்மதா சரியா பேசறா
இனி மாப்பிள்ளைகள்
என்ன முடிவு எடுப்பாங்க
 

Advertisement

Advertisement

Back
Top