Narmada kelviku pathil sollunga daa.kudumbamaa ithu. Niranjan née purinjunadaka porathilla.
Wife is unpaid servant maa.unaku theriliyeஆஹா!! நிரஞ்சா…. இப்போ தான் உனக்கு பயம் வருதா![]()
ஒரு விஷயம் எனக்கு புரியல …இப்போ மூணு
நாலு கார் வச்சிருக்காங்க … மதுரைலேர்ந்து ரிடன் ஃப்ளைட் டிக்கெட் எல்லார்த்துக்கும் புக் பண்ண முடியுது.. ஃபாரின் ட்ரிப் செகண்ட் ஹனிமூன் போற வரைக்கும் அருமை பெருமையா இருக்க தெரியுது… ஆனா வீட்டு வேலைக்கு ஆள் போட முடியலை அந்த லூசுக்கும் அதோட அம்மாக்கும்.![]()
Niranjan like people will not encourage financial independence of women.Niranjan didn't like the idea of nammu working
So when she got job he made her do all the work .... he was troubling so she will leave the job
It's true...நர்மதா வாழ்க்கைல நடக்கும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் வாழ்க்கையில் அன்றாடம் கடக்கும் பிரச்சனைகள் தான். சில பேருக்கு தான் பெற்றவர்கள் துணை கிடைக்கின்றது.
மற்றவர்கள் சொல்ல முடியா துயரத்தினை வாழ்வில் சுமந்து இன்னமும் பேச மடந்தைகளாக தான் வாழ முடிகின்றது. நர்மதாக்கு பிருந்தா துணையாக நின்றாள் அவள் கணவனை துணை கொண்டு. ஆனால் நிதர்சனத்தில் நர்மதாக்கு துணை மற்றொரு நர்மதாவின் கண்ணீர் மட்டுமே துணையாய் .![]()
![]()
![]()